Thursday, 19 August 2010
ஆசை மேல் ஆசை...
Posted by மௌனமான நேரம் | Thursday, 19 August 2010 | Category:
கவிதை
|
0
பின்னூட்டங்கள்

ஆசை மேல் ஆசை...மாசற்ற மழலையாய்மகிழ்ந்திருந்த நேரத்தில்தள்ளி விழுந்த பந்தெடுக்கதவழ்ந்திட ஆசை ..அழகழகாய் தவழ்ந்தோடஆரம்பித்த அந்நாளில்அடி மேல் அடி எடுத்துஅதிர்ந்து நடக்க ஆசை ..தத்தி தடுமாறிதடம் பதிக்கும் நாட்களில்பெரிய அண்ணன் அக்கா போலபாய்ந்தோட ஆசை ...ஆடி ஓடி விளையாடிஆர்ப்பரிக்கும் வேளையில்புத்தக பை தூக்கிபள்ளி செல்ல ஆசை ..புத்தகங்கள் கனம் பார்த்துபயந்திருந்த...
Tuesday, 17 August 2010
சுட சுட பிரயாணி!!!
Posted by மௌனமான நேரம் | Tuesday, 17 August 2010 | Category:
சமையல்
|
0
பின்னூட்டங்கள்

ஒரே இருட்டாயிருக்கே.... சுத்தி முத்தி ஒண்ணுமே தெரியலியே..ஏதோ சத்தம் மட்டும் கேக்குது... குரல் 1: எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. இனி நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நல்ல சாப்பிடணும். உடம்ப பாத்துக்கணும். உன்ன பாத்துக்கறது மட்டும் தான் என் வேலை இனி.குரல் 2: அழுகை... குரல் 1: எப்போவும் சந்தோஷமா இருக்க சொல்றேன். நீ அழறியா??குரல் 2: இல்லங்க...
Sunday, 1 August 2010
இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!
Posted by மௌனமான நேரம் | Sunday, 1 August 2010 | Category:
அலசல்
|
0
பின்னூட்டங்கள்

இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!இன்று இணைய தளங்களை புரட்டி பார்த்துக்கொண்டு இருந்தபோது சில வரிகள் என்னை ரொம்பவும் வேதனை பட வைத்தது.....முதலாவது,"எங்களை கொன்றுவிடுங்கள்: ஈழத்தமிழர்கள் கண்ணீர்" - இது செய்தித்தாள் செய்தி. அந்த வரிகள்...... "கேட்காமல் கொன்றீர்கள் ..இப்பொழுது அவர்களே கேட்கிறர்கள், கொன்று விடுங்கள்.....சிறிலங்காவுக்கு உதவிசெய்த அத்தனை...
Subscribe to:
Posts (Atom)