மௌனமான நேரம்

 

Showing posts with label கிசுகிசு. Show all posts
Showing posts with label கிசுகிசு. Show all posts

Saturday, 5 December 2009

தமன்னா!!

Posted by மௌனமான நேரம் | Saturday, 5 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
தமன்னா!!

தமிழ் திரையுலகமே தமன்னா பக்கம் சாய்ந்திருக்கிறது. சொல்லிக்கிற மாதிரி அப்படி ஒன்றும் அழகு இல்லை என்று ஆரம்பத்தில் ஓரங்கட்டப்பட்ட தமன்னாவுக்கு இப்போ செம மவுசு.

ஹூரோக்களும், இயக்குநர்களும், புரடியூசர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமன்னாவை புக் பண்ணுகிறார்கள்.

அதுமட்டுமல்ல சின்ன இடைவெளி கிடைத்தாலும் தமன்னா பற்றி பெரிய புராணம் பாடிவிடுகிறார்கள். படிக்காதவன் பட ஆடியோ வெளியீட்டின் போது சேரனும், அமீரும் மாறி மாறி அவரின் பக்கத்தில் நின்றுகொண்டார்கள்.

"எனக்கு தமன்னாவ ரொம்ப பிடிக்கும். நான் அவரோட அழகுல மயங்குறேன். அதுக்காக நான் அவர காதலிக்கிறேன்னு எழுதிடாதீங்க" என்று ஜெயம்ரவி போட்டுத்தாக்கினார்.

தில்லாலங்கடி பட விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், தமன்னாவின் அழகு சூப்பர் என்றார். இப்போது பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர், "தமன்னாவின் நடிப்பில் படத்துக்கு படம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சீக்கிரமே அவர் சிம்ரன் இடத்தை பிடிப்பார்" என்றார்.

ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....

நடிகை நயன்தாரா ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டார். முன்பெல்லாம் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டி வந்த நயன்தாரா பிரபுதேவாவுடனான லவ்வுக்கு பிறகு நெருக்கத்துக்கு நோ சொல்லி விடுகிறாராம். தற்போது ஆர்யா ஜோடியாக நடி்தது வரும் பாஸ்கர் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க முடியாது என்று கறாராக கூறி விட்டாராம்.

Friday, 28 August 2009

பச்சை குத்திய நடிகை, இப்போ?

Posted by மௌனமான நேரம் | Friday, 28 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
இடது கையில், ஆட்டக்காரரின் பெயரை பச்சை குத்திய நடிகை, இப்போது தன் வலது கையில், மந்திர கயிறு கட்டியிருக்கிறார் போல. இது, கேரள மந்திரவாதி மந்திரித்து கட்டிய கயிறாம்.

ஆட்டக்காரர் தன்னை விட்டு பிரிந்து போய் விடக் கூடாது என்பதற்காகவே இந்த வசிய கயிறை கட்டியிருக்கிறாராம் அந்த நயமான நடிகை!



பிரியமான நடிகை!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
பிரியமான நடிகையும், பிருதிவி நடிகரும் நெருக்கமாக பழகி வருவது, கோடம்பாக்கம் முழுவதும் அறிந்த சங்கதி.

இந்த நெருக்கமான பழக்கத்துக்கு இரண்டு பேரும் புதுசாக ஒரு காரணம் சொல்கிறார்கள். "எங்கள் இரண்டு பேரின் அம்மாக்களும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதனால் தான் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்'' என்று!

நட்பு உறவிலும், உறவு விவாகரத்திலும் முடியாதவரை தப்பு இல்லைதான்!


Saturday, 22 August 2009

கத்ரீனா கைப் பெட்ரூமில் சல்மான் கான்?

Posted by மௌனமான நேரம் | Saturday, 22 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
குழந்தைத்தனமான முகத்தால் ரசிகர்களை சுண்டியிழுக்கும் லிவுட்டின் ஹாட் கதாநாயகி கத்ரீனா கைப், அவரது பெட்ரூமில் திரும்பும் பக்கமெல்லாம் சல்மான் கானின் ஸ்டில்ஸ் தான் இருக்கும் என பகிரங்க பேட்டி கொடுத்துள்ளார். "பட்" என்று மனதில் இருக்கும் மணாளன் குறித்து புட்டு புட்டு வைத்த கத்ரீனா, சல்மான் கான் தான் என் காதலர் என்றார். ஆறு வருடங்களாக சல்மான் கானை காதலித்து வருவதாக கூறியுள்ளார் கைப்.


போகும் இடமெல்லாம் சாமி படத்துக்கு பதிலாக ஆசாமி படத்தை எடுத்துச் செல்கிறாராம் கத்ரீனா. பாய் பிரண்ட் பற்றியும், அவர் மீது வைத்துள்ள காதலைப் பற்றியும் சொன்ன கத்ரீனா கல்யாணம் குறித்து மூச்சு விடவில்லை.

சக்களத்தி சண்டை!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
`நயமான' நடிகையுடன் தாடிக்கார நடன நடிகர் வைத்துள்ள `கள்ள உறவு,' அவர் மனைவி-குழந்தைகளை மிகவும் பாதித்து இருக்கிறது.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகரின் மனைவி, செல்போனை கையில் எடுத்தார். `நயமான' நடிகைக்கு போன் செய்தார். 25 நிமிடங்கள் நடிகையை திட்டியும், வசைபாடியும், சாபம் கொடுத்தும் ஆவேசமாக பேசிவிட்டு, போனை `கட்' செய்தார், அந்த பரிதாபத்துக்குரிய குடும்ப தலைவி!


நயமான' நடிகையின் காதல் விஷயம் பச்சை குத்துதல், ஷாப்பிங், நட்சத்திர ஓட்டல் வாசம் என இருந்ததால் அம்பலமாகி விட்டது. இனிமேல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்திப்பு நடத்த இருவரும் முடிவெடுத்துள்ளனர். எங்கே போகிறார்கள் என்பதை நெருக்கமான வர்களிடம் கூட சொல்வதில்லையாம். இதற்கிடையில் நடிகைக்கு செல்போன்களில் காதலை முறிக்க சொல்லி மிரட்டல்களும் வருகிறதாம்.

[நன்றி: மாலைமலர்]

Thursday, 6 August 2009

அஜித்துடன் ஜோடி சேர மாட்டேன்.....நடிகை பேட்டி?

Posted by மௌனமான நேரம் | Thursday, 6 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஆசை நாயகன் அஜித்தின் மனைவியும், மாஜி நடிகையுமான ஷாலினியின் தங்கை ஷாம்லி. 'ஓய்' பட தோல்விக்கு பிறகு, இப்போது எந்த ஒரு படத்திலும் நடிக்காததால் பல்வேறு புரளிகள் பரவி வருகின்றன.


நடிகர் சித்தார்த் உடன் ஜோடியாக நடித்த 'ஓய்' படம் எதிர்பார்த்த அளவு போகாததால்,ஷாம்லி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்‌டார் என்று ஒரு செய்தியும்,அஜித்தின் அடுத்த படத்தில் ஜோடியா நடிக்க போகிறார் என்று இன்னொரு செய்தியும் பரவலாக பேசறாங்க...

Jelly Belly


இதுபற்றி ஷாம்லி சொன்னது...

"....விரைவில் தமிழ் படங்களில் நடிப்பேன். அஜித்துடன் ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை. நான் அவருக்கு ஒரு குழந்தை மாதிரி...அஜித்தும் அதனை விரும்ப மாட்டார்....."

Wednesday, 5 August 2009

நயன்தாரா மறுப்பு....

Posted by மௌனமான நேரம் | Wednesday, 5 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

மணிரத்னம், தான் இயக்கி வரும் படத்தில் நடிக்க தனது மனைவி சுகாஷினி மூலம் தூது விட்டாராம் நயன்தாராக்கு.


ஆனால் தற்போது தென் ஆப்ரிக்காவில் ஆதவன் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் அம்மணி, நோ சொல்லி விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுகறாங்க...



Busy - ஆகிட்ட கால்ஷீட் குடுக்குறது சிக்கல் தான்..


அது என்னமோ சரி தான் போங்க...

Kitchen Universe LLC

Tuesday, 4 August 2009

சிம்பு - த்ரிஷா டும்...டும்டும்...??

Posted by மௌனமான நேரம் | Tuesday, 4 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
டும்...டும்டும்...:

சிம்பு - த்ரிஷா சங்கதியை எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை கதையாய் பெரிசாக்கி வருகிறார் இயக்குனர் ஒருவர் (செய்தித்தாள் சேதி). இதனால் இயக்குனர் மீது சிம்புவுக்கும், த்ரிஷாவுக்கும் ஆசை கோபம்!

அவர்கள் இருவரையும் வைத்து தான் இயக்கும் படத்திற்கு அப்படியாவது ஒரு பெரும் பப்ளிசிட்டி கிடைக்கட்டும் இன்னு இயக்குனர் நினைப்பாரோ?


நமக்கு என்ன .... பொறுத்து இருந்து பாக்கலாம்... நீங்க உங்களுக்கு தெரிந்த செய்தி எல்லாம் கமெண்ட்ஸ்ல போடுங்க !!!!

FragranceNet.com