மௌனமான நேரம்

 

Thursday, 30 April 2009

Posted by மௌனமான நேரம் | Thursday, 30 April 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஆமாம்..
இதுவும் கூட கடந்து விடும் தான்...
ஆனால்...
இது விட்டு சென்ற சுவடுகள்??
இது தீட்டி சென்ற வடுகள்??
-----------------
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை??
தெரியாது என்று தெரிந்தும்
ஏன் கழுதையிடம் கற்பூரத்தை கொடுக்க வேண்டும்?
-----------------