Wednesday, 15 July 2009
எனக்கும் உங்களுக்கும் எல்லாருக்கும் நண்பர்கள் இருக்காங்க.. அதிலே உயிர் நண்பர்கள்... சும்மா பேச்சு துணை நண்பர்கள்... அப்படி இப்படின்னு நிறையா வகை இருகாங்க.. நண்பர்கள்ளே கெட்டவங்க கிடையாது.. அதானலே வேணும்னா நம்பத்தகுந்த நண்பர்கள்... நம்ப தகாத நண்பர்கள் ன்னு சொல்லலாம்.
உக்காந்து இருந்து யோசிச்துலே தோணினது...
ஒரு நலல நண்பன்......
-மௌனத்தையும் மொழி பெயர்ப்பான்.
-துன்பத்தில் தோள் கொடுப்பான்...
துணிந்து நின்று உயிர் கொடுப்பான்...
தட்டு தடுமாறி, விழி பிதுங்கி, பயந்து கட்டுண்டு இருக்கும்போது
தழுவி துணிச்சல் தந்து வீறு கொண்டு எழ செய்வான் ....
உக்காந்து இருந்து யோசிச்துலே தோணினது...
ஒரு நலல நண்பன்......
-மௌனத்தையும் மொழி பெயர்ப்பான்.
-துன்பத்தில் தோள் கொடுப்பான்...
துணிந்து நின்று உயிர் கொடுப்பான்...
தட்டு தடுமாறி, விழி பிதுங்கி, பயந்து கட்டுண்டு இருக்கும்போது
தழுவி துணிச்சல் தந்து வீறு கொண்டு எழ செய்வான் ....
அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எவனெவன் என்னென்ன சொன்னாலும் ...
உன்னை எனக்கும் என்னை உனக்கும் தெரியும் என்பான்...
கோபங்கள்... பேதங்கள்... வாக்குகள்... வாதங்கள்....
தருவது தெளிவு தானே தவிர பிரிவு இல்லை...
நல்ல நண்பனால் இதயத்தை உடைக்க முடிந்தாலும்...
நட்பை உடைக்க முடியாது...
தொடர்புள்ள இடுகைகள்: சிந்தனைகள்
1 பின்னூட்டங்கள்:
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *
குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்லாவே சொல்லியிருக்கீங்க!