Sunday, 19 July 2009
நின்னுகிட்டே பறக்கலாம் வாரியளா???
Posted by மௌனமான நேரம் | Sunday, 19 July 2009 | Category:
சம்பவம்
|
அட.... கிண்டல் இல்லீங்க... நெசமாத்தான் சொல்றேன்...
ரயநேர் (Ryanair) Sky News க்கு வெளியிட்ட செய்தியில் , ரயனைர் விமானத்தின் கடைசி சில இருக்கைகளை மாற்றி , ரயிலில் உள்ள Buffet carriage இன் இருக்கை போலவோ அல்லது நிற்பதற்கு வசதியாக இடமோ அமைக்கலாமா என்று ஒரு எண்ணம் இருப்பதாக தெரிவித்து இருந்தது. இது ஒரு மணி நேரத்திற்கு குறைவாக பயண தொலைவு இருக்கும் விமானங்களில் மட்டுமே செய்யப்படும். இதனால் பயணிகளுக்கு பயண செலவு குறையும், நிறுவனத்திற்குபல விதங்களில் லாபம் கிடைக்கும்.
இன்னும் கொஞ்ச நாளில்...
'என்னப்பா தர டிக்கெட்-எ... seat டிக்கெட்-எ??'
'அத விட cheap-எ flight wings-லே யோ top லேயோ seat இல்லையா???'
'£$%^&*'
சொல்ல முடியாது ... காலம் போற போக்க பாத்தா எது நடந்தாலும் ஆச்சரிய படறதுகில்லை...
தொடர்புள்ள இடுகைகள்: சம்பவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: