Saturday, 5 December 2009
காபி வித் அனு சீசன் 3ல் நயன்தாரா!!
Posted by மௌனமான நேரம் | Saturday, 5 December 2009 | Category:
செய்தி
|
காபி வித் அனு சீசன் 3ல் நயன்தாரா
புது நிகழ்ச்சிகளில் வழங்குவதில் புதுமை படைத்து வரும் விஜய் டி.வியில், "காபி வித் அனு சீசன் 3' மீண்டும் இடம் பெற துவங்கி உள்ளது. "அணு அளவும் பயமில்லை' சீசன் ஒன்றை முடித்துவிட்டு, மீண்டும் இந்நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்கிறார் அனுஹாசன். முதல் வார சிறப்பு விருந்தினர் நயன்தாராவாம். "கலை' முதல் "காதல்' வரை மனம் விட்டு பேச தயாராகி வருகிறாராம் நயன்தாரா. விரைவில் விஜய் டி.வி.,யில் நயன்தாராவை எதிர்பார்க்கலாம்.
தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: