Friday, 7 August 2009
2011 - ல கிரிக்கெட் உலக கோப்பை நமக்கு - சச்சின்
Posted by மௌனமான நேரம் | Friday, 7 August 2009 | Category:
விளையாட்டு
|
2011-ல கிரிக்கெட் உலக கோப்பையை பெற்று தருவது தான், தனது லட்சியம் இன்னு சச்சின் சொல்லுறாரு..
"... இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தருவதும், டெஸ்டில் 15,000 ரன்-க்கு மேல குவிப்பதும் தான் தனது லட்சியம் ..." இன்னு செய்தித்தாள் ஒன்றுக்கு சச்சின் பேட்டி குடுத்து இருக்கார்... மேலும், இப்போதைக்கு ஓய்வு பெற போகும் எண்ணம் இல்லை என்றும் பணத்துக்காக விளையாடவில்லை, கிரிக்கெட் மீது உள்ள நேசத்தால் தான் விளையாடுவதாக மேலும் தெரிவிச்சு இருக்கார்..
சச்சினுக்கு எமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!!

சச்சின் சாதனை பட்டியல் இதோ...
தொடர்புள்ள இடுகைகள்: விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: