Thursday, 6 August 2009
அஜித்துடன் ஜோடி சேர மாட்டேன்.....நடிகை பேட்டி?
Posted by மௌனமான நேரம் | Thursday, 6 August 2009 | Category:
கிசுகிசு
|

நடிகர் சித்தார்த் உடன் ஜோடியாக நடித்த 'ஓய்' படம் எதிர்பார்த்த அளவு போகாததால்,ஷாம்லி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் என்று ஒரு செய்தியும்,அஜித்தின் அடுத்த படத்தில் ஜோடியா நடிக்க போகிறார் என்று இன்னொரு செய்தியும் பரவலாக பேசறாங்க...
இதுபற்றி ஷாம்லி சொன்னது...
"....விரைவில் தமிழ் படங்களில் நடிப்பேன். அஜித்துடன் ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை. நான் அவருக்கு ஒரு குழந்தை மாதிரி...அஜித்தும் அதனை விரும்ப மாட்டார்....."


தொடர்புள்ள இடுகைகள்: கிசுகிசு
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: