Monday, 3 August 2009
நட்சத்திரம் - விண்வெளியில் மின்மினிபோல் மின்னுவது ஏன்?
Posted by மௌனமான நேரம் | Monday, 3 August 2009 | Category:
அறிவியல்
|
நம்மில் பலருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தெரிந்த ஒரு பாட்டு
' ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்(Twinkle Twinkle Little Star)' .
' ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்(Twinkle Twinkle Little Star)' .
நான் பல தடவை நட்சத்திரத்தை ரசித்திருக்கிறேன் .. ஆனால் அது ஏன் மின்னுகிறது என்று எனக்கு இது வரை தெரியாது. இரவு வானில் தெறித்து விழுந்த முத்துக்கள் போல பல ஒளி புள்ளிகள் இருந்தாலும், அது எல்லாமே நட்சத்திரம் அல்ல. மின்னுபவைகள் மட்டுமே நட்சத்திரம். மற்றவை எல்லாம் கிரகங்கள்.
அப்படியானால் நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன?
அவை பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சிறு புள்ளிகளாக கறுத்த வானத்தில் தெரிகிறது. அவற்றில் இருந்து வெளிப்படும் ஒளியில் ஒரு பகுதி பூமியை சுற்றியுள்ள காற்று உள்வாங்கிகொள்வதால் நட்சத்திரம் மின்னுகிறது.
ஆனால் கிரகங்கள், பூமிக்கு மிக அருகில் இருப்பதால் அவை நட்சத்திரங்களை விட பெரிதாக தெரிகின்றன.
இது உங்களுக்கு முன்னாடியே தெரியுமோ!!
தொடர்புள்ள இடுகைகள்: அறிவியல்
2 பின்னூட்டங்கள்:
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *
குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
இத்தனை விளம்பரங்கள் எப்படி பெற்றீர்கள்... இதனால் வருமானம் உள்ளதா?
வின்மீன்களிலிருந்து ஒளி கிளம்பிப் பல ஆண்டுகள் கழித்தே இங்கு நமக்கு வந்து சேர்கிறது.இப்போது நாம் பார்க்கும் ஒளி வின்மீனை விட்டு எத்தனை ஒளி ஆண்டுகட்கு(ஒளிக் கதிர் ஓராண்டில் பயணம் செய்யும் தொலைவு ஓர் ஒளி ஆண்டு)முன்னர் கிளம்பியது என்று கணக்கிட்டுச் சொல்கிறார்கள்..
அங்கேயிருந்து பார்த்தால் நம்து தாத்தாவின் தாத்தா சிறு குழந்தையாக இருந்த படத்தைப் பார்க்கலாம்(ஒளி பரப்பியியிருந்தால் !)