Friday, 7 August 2009
விமானத்தில் முதலை!! கதையல்ல நிஜம்!!
Posted by மௌனமான நேரம் | Friday, 7 August 2009 | Category:
சம்பவம்
|

ஹ்ம்ம்... பீதியா இருக்கா...
ஆனா இது உண்மையிலேயே நடந்திருக்கு.. அபுதாபி லே இருந்து கைரோ போற விமானத்திலே ஒரு பயணியின் பெட்டியிலிருந்து வெளியே வந்து சுகமா உலவிகிட்டிருந்தது, வேற யாருமில்ல 30 cm நீளமுள்ள சாட்சாத் நம்ம 'முதலை சார்' தான்.
எப்படியோ அதை பிடிச்சி கைரோ மிருக காட்சிசாலையில் விட்டுடாங்க.....
பை-லே குண்டூசி இருந்தா கூட கண்டுபிடிக்கறாங்க ... தண்ணி பாட்டில் கூட கொண்டு போக விட மாட்டேங்கறாங்க..
இதுலே எல்லாம் ரொம்ப கவனமா இருந்துட்டு பெரிய விஷயத்துலே (ஒரு டிக்கெட்) கோட்ட விட்டுட்டாங்க...
'கடுகு போன இடம் ஆராய்வார் பூசணிக்காய் போன இடம் தெரியாது' ன்னு சொல்லுவாங்களே... அது இதுதானோ....


தொடர்புள்ள இடுகைகள்: சம்பவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: