Thursday, 6 August 2009
சுனேனா உடன் காதலா? - நகுலின் பதில்....
Posted by மௌனமான நேரம் | Thursday, 6 August 2009 | Category:
சினிமா
|
''சுனேனா எனக்கு நல்ல ஃபிரெண்ட். எதை வேணும்னாலும் அவங்க கூட நான் ஷேர் பண்ணிப்பேன். மனசுல எதாவது இருந்தா அந்தப் பழக்கமே காட்டிக் கொடுத்துடுமே. நாம எப்படிப்பட்ட ஆளுன்னு பெண்களுக்கு நம்ம முதல் பார்வையே காட்டிக் கொடுத்துடும். இதுவரை சுனேனா என் மேல புகார் எதுவும் சொல்லலை. அதனால, நான் நல்ல பையனாத்தான் இருப்பேன். ப்ளீஸ்... நம்புங்க. சுனேனாகூட எனக்கு இருக்குறது வெறும் சினிமா கெமிஸ்ட்ரிதான். அப்படியே நான் சுனேனாவைக் காதலிக்கணும்னா அது அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் முடியும். ஏன்னா, கல்யாணத்துக்குப் பிறகு காதலிக்கணும்ங்றதுதான் என் பாலிஸி. நல்ல பாலிஸிதானே..!''
[நன்றி : ஆனந்த விகடன்]
தொடர்புள்ள இடுகைகள்: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: